Sunday, April 18, 2010
ஜுலை 4 ஒடுக்கபட்டோர் உரிமை மாநாடு சிறக்க அள்ளித்தாருங்கள்!
உங்களுடைய பூரண உடல் நலத்திற்கும் உயரிய ஈமானுக்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டுப் பணிகள் எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடந்து வருகின்றன. கடந்த கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு இம்மாநாட்டில் தவறுகள் முற்றிலும் ஏற்படாதவாறு இன்ஷா அல்லாஹ் கண்காணித்துக் கொள்ளவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு பணிகள் துரிதமுடன் நடந்து வருகின்றன...
Labels:
தலைமை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment