
Monday, April 5, 2010
த.மு.மு.க தாஜுதீனை வன்மையாக் கண்டிக்கிறோம்.
நாச்சிகுளத்தில் 04/04/2010 அன்று தவ்ஹீத் அடிப்படையில் அல்லாஹுவுடைய கிருபையால் தவ்ஹீது (வரதட்சனை இல்லா) திருமணம் நாச்சிகுளம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅதின் சார்பாக நடைபெற்றது. இதை சிறப்பாக நடத்த விடாமல் தடுக்கும் எண்ணத்தில் த.மு.மு.க-வினர் தாக்குதலில் ஈடுபட்டனர். தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகக்காரர்கள் தொடர்ந்து TNTJ-யினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிப்பதுடன். இது குறித்து முத்துபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுததில், இருதரப்பையும் கைது செய்துள்ளனர். காவல் துறை தொடர்து இதுபோன்ற செயல்களை செய்வது நல்லதல்ல.. பதிகபட்டவனும் சேர்த்து கைது செய்வதும் கண்டிகத்தக்கதே. உரிய விசாரணை நடத்தி உண்மையாக தக்கியவரை மட்டும் கைது செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடந்தால்.. இன்ஷா அல்லாஹு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment