ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Monday, April 12, 2010

தவ்ஹீத் திருமணத்தில் த.மு.மு.க.-வினர் கலவரம்...

அஸ்ஸலாமு அலைக்கும்...(வரஹ்..)
நாச்சிகுளத்தை சேர்ந்த அசரப் அலி என்ற நமது சகோதரர் அவர்களுக்கு தவ்ஹீத் அடிப்படையில் (வரதட்சனை இல்லா திருமணம் நடைபெற்றது. இத்திருமண்த்தில் நாச்சிகுளம் முஸ்லிம் ஜமாஅத் முன்னால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதைக்கண்ட அனைவரும் மகிழ்ச்சியில், ஆச்சிரியத்திலும் திகைத்தனர்.


இன்னிலையில் அன்று மதிய நேரத்தில் இதை எதிர்பாகாத த.மு.மு.க-வினர் கலவரம் செய்யும் நோக்கில் திருமணம் நடைபெற்ற இடத்தில் வந்து கூச்சலிட்டனர், நமது சகோதரர்களை தாக்கவும் முற்ப்பட்டனர். அவர்களின் இந்த சதி செயலை நமது சகோதரர்கள் முறியடிக்கவே! சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை த.மு.மு.க-வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தியது.


சாலை மறியலை கைவிட மறுத்ததால், காவல் துறை அடித்து இழுத்து சென்றனர். நமது சகோதர்களையும் கைது செய்தது.
தற்போது ஜாமினில் அனைவரும் வெளியே வந்ததாக தகவள்கள் தெரிவிக்கின்றன. இதில் த.மு.மு.க- தாஜூதீன் மற்றும் அவரது மகன் தான் இந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்று தெரியவருகிறது. இவர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக. மண்டும் இவர்கள் இதை தொடர்ந்தால், அல்லாஹ்வே நன்கறிந்தவன். அநீதி இழைத்தவனது பிரார்த்தனைக்கு இவர்கள் அஞ்சட்டும். இன்னும் இதைவிட பெரிய கேவலத்தை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
இன்ஷா அல்லாஹ் வளரும்...

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP