அல்லாஹுடைய கிருபையால் (09/04/2010) அன்று நமது ஜமாத்தின் துபாய் கிளையில் (மஸூர) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சகோதரர் ஜாபர் அவர்கள், பெரும்பாவம் என்ற தலைப்பில் சிறப்புரையுடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1. இன்ஷா அல்லாஹ், வரும் நோன்புக்குள் புதிய பள்ளியை கட்டி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
2. 04/04/2010 அன்று நமது ஊரில் த.மு.மு.க வினர் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு சித்த நபி வழி திருமணத்தில் வேண்டுமென்று கலவரம் செய்து, அமைதியாக இருக்கும் நாச்சிகுளத்தில் குழப்பத்தை தொடர்ந்து செய்து வருவதை வன்மையாக கண்டிக்குறோம்.
போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
இன்ஷா அல்லாஹ் த.மு.மு.க வினர் நல்வழி பெற அல்லாஹுவிடம் துஆசெய்யவும்.
Saturday, April 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment