இன்ஷா அல்லாஹ்... எதிர்வரும் வெள்ளிகிழமை 07-05-2010 அன்று நமது ஊர் நாச்சிகுளம் அமீரா வாழ் மக்களின் அலோசனைக் கூட்டத்தின் முதல் அமர்வு அசர் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது. இதில் இரண்டு அமர்வுகள் நடைபெறும், அனைத்து சகோதரர்களும் இரண்டு அமர்வுகளிலும் கலந்துகொண்டு அலோசனைகளை வழங்கவும்.
அறிவிப்பது..
ஜமதஅத்து தவ்ஹீத் அமீராகம்,
நாச்சிகுளம்.
நேர் வழி தங்களுக்கு தெளிவான பின் புறங்காட்டி திரும்பிச் சென்றவர்களுக்கு ஷைத்தான் அதை அழகாக்கிக் காட்டினான். அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறினான். (அல்குர்ஆன் 47:25)
Sunday, May 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment