Saturday, May 22, 2010
நாச்சிக்குளத்தில் அடக்குமுறைக்கு எதிராக அல்லாஹ்வின் உதவியால் நடந்த ஏகத்துவ எழுச்சி திருமணம்,
கடந்த 20-05-10 அன்று சகோ M.பர்மான்அலி அவர்களின் திருமணம் நாச்சிக்குளம் ஜமாத் நிர்வாகிகளின் ஊர் விளக்கல் அறிவிப்பும், குடும்பத்திற்குள் ஏற்படுத்திய குழப்பங்களுக்கு மத்தியிலும் தவ்ஹீத் ஜமாத் நடத்தி வைக்கும் திருமணத்திற்க்கு சொந்தபநதங்கள் ஊரில் உள்ள ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளக்கூடாது அப்படி கலந்துகொண்டால் நாச்சிக்குளம் ஜமாத் நிர்வாகிளின் எடுக்கும் முடிவுக்கு கட்டுபடவேண்டும் என்ற கடும் மிரட்டலுக்கு மத்தியில் அல்லாஹ்வின் உத்வியால் ஏகத்துவ எழுச்சி திருமணம் இனிதே நடந்து முடிந்தது இனி வருங்காலங்களில் இது போனற மிரட்டல்களை அல்லாஹ்வின் உதவியால் முறியடிப்போம் (இன்ஷாஅல்லாஹ்)
Labels:
நபி வழி திருமணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment