Sunday, May 23, 2010
நாச்சிகுளத்தில் பொது கூட்டம்
இன்று 23-04-2010 மாலை 7 மணியளவில் நமது ஊரில் தற்போது பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தலைமை- அபூபக்கர் அவர்கள், முன்னிலை- ஹஜாமைதீன், பர்மான்(துபை), அப்துல்ரஹ்மான்(TTP) மற்றும் கிளை நிர்வாகிகள். சிறப்புரை :- அபுசுகைல் (தலைமை பேச்சாளர்.) தலைப்பு : சுவர்கமா, நரகமா. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 150க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இருதியில் கோடை கால பயிற்சி வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புகைப்படங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில்....
Labels:
கிளை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment