In the name of Allah the Most Gracious the Most Merciful.
அஸ்ஸலாமு அலைக்கும்...
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருவப்படத்தை வரையும் போட்டி என்று ஒன்றை ஆரம்பித்து முஸ்லீம்களை சீண்டிப்பார்க்கிறது ஃபேஸ்புக்.
முஸ்லீம்களின் மூலமாக வருவாய் ஈட்டும் ஃபேஸ்புக்கின் நயவஞ்சகத்தனம் - நன்றி கெட்டத்தனத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்போம். அதை பயன்படுத்துவதை நிலையாகவோ தற்காலிகமாகவோ நிறுத்தி வைப்பதன் மூலம் அதன் வருவாயில் மாபெரும் வீழ்ச்சியை உருவாகுவதன் மூலம் அதற்கு பாடம் புகட்டுவோம்.
மூன்று நாட்கள் அதை பயன்படுத்தாமல் இருந்தாலே அதன் வருவாயில் மாபெரும் வீழ்ச்சியை ஏற்படுத்த முடியும்.
FACE BOOK ன் வருவாயாயில் 47.5% முஸ்லீம்களால் கிடைக்கிறது. இதன் மதிப்பு 517,000,000 அமெரிக்க டாலராகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நம் முஸ்லீம் சகோதர சகோதரிகள் மூலமா இம் மாபெரும் தொகையை சம்பாதித்து நமக்கே துரோகமிழைக்கும் அதன் கீழ்த்தரமான செயலை கண்டிப்போம்.
--
……”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ
……and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting
(Al-Maaida-2)
Monday, June 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment