Sunday, June 27, 2010
நாச்சிகுளத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் தவ்ஹீத் (நபி வழி) திருமணம்!
நமது ஊர் நாச்சிகுளத்தில் அல்லாஹ்வுடைய உதவியால், ஏகத்துவத்தின் வளர்ச்சியால் தொடர்ந்து பல நபி வழியில் வரதட்சனை வாங்காத திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் நமது சகோதரர் மும்தாஜ் அவர்களுக்கு(27-06-2010)இன்று சிறப்பான முறையில் நபி வழி திருமணம் நடைபெற்றது. அல்ஹம்துரில்லா...
Labels:
நபி வழி திருமணம்
Subscribe to:
Post Comments (Atom)









No comments:
Post a Comment