ஜூலை 4 இட ஒதுக்கீடு மாநாட்டிற்கு சென்ற துளசியாபட்டினம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக சென்ற வேன் ஒன்று நேற்று காலை (மன்னை) கோட்டூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது டிரைவர் தூஙகியதால் விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிர் இழந்தார். 3-வர் பலந்த காயம் ஏற்ப்பட்டது.. இவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்வோம்.
இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியை வழங்குவோம். (அல்குர்ஆன்4-74)
Tuesday, July 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment