அஸ்ஸலாமு அலைக்கும்..
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னிறுந்தே கலியகாவிழி என்றால் நாம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது. தவ்ஹீத் ஜமாஅத் - சுன்னத் ஜமாஅத் நடத்திய விவாதம் தான்.. இவ்விவாதத்தினாலேயே இவ்வூர் பிறபலமடைந்தது எனலாம்...
தவ்ஹீத் ஜமாஅத் எத்தனையே விவாதங்களை சந்தித்துள்ளன... அதில் அதிக மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய விவாதங்களில் இதுவும் முக்கிய இடம் பிடித்தன.
தற்போது தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் ஓர் விவாத கலத்தை சந்திக்க கலமிறங்கியுள்ளது.. சுன்னத் ஜமாஅத்தினருடன்...
அல்லாஹ்வுக்கு உருவம் இருக்க என்பன போன்ற தலைப்புகளில் வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விவதாம் நடைபெறுவதாக onlinepj.com என்ற தலைமையின் இனையத்தில் வெளியாகி உள்ளது....
இன்ஷா அல்லாஹ் விவாதத்தில வெற்றியடைய துஆ செய்வோம்...
Thursday, July 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment