
மத்திய அரசே! நடவடிக்கை எடு!
குண்டு வைத்த சங்பரிவாரங்களை அம்பலப்படுத்திய “ஹெட்லைன்ஸ் டுடே” அலுவலகத்தைதாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடு!
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்
மத்திய அரசே! தடை செய்!
குண்டு வைத்த சங்பரிவாரங்களை அம்பலப்படுத்திய “ஹெட்லைன்ஸ் டுடே” அலுவலகத்தைதாக்கிய R.S.S மற்றும் சங்பரிவார இயக்கங்களை உடனே தடை செய்!
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்









No comments:
Post a Comment