Monday, August 2, 2010
மீண்டும் நாச்சிக்குளத்தில் அடக்குமுறைக்கு எதிராக அல்லாஹ்வின் உதவியால் நடந்த ஏகத்துவ எழுச்சி திருமணம்,
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால்... இன்று 2-8-2010 நாச்சிகுளம் ஊர் ஜமாஅத்தின் தூன்டுதலால் கடிதபுத்தகம் தரமறுத்து முத்துப்பேட்டை ஜமாஅத்தை. இதுபோன்ற எதிர்புக்களையும் தகர்த்து.. அல்ஹம்துரில்லா... நாச்சிகுளம் மாலிக் ஜமால் அவர்களின் மகன் மீரான் என்ற சகோதரருக்கு நபி வழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது... அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்வோம்.. இது போன்ற நபி வழி திருமணம் தொடர்ந்து நடக்கவும் துஆ செய்யவும்...
Labels:
நபி வழி திருமணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment