ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Tuesday, August 17, 2010

நியாயமா?... இது நியாயமா?.... முஸ்லிம் சகோதரர்களே இது நியாயமா?

தவ்ஹீத் ஜமாஅத் சென்ற முறை தேர்தல் களத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் அவர்களுக்கு தான் ஓட்டு என்ற முடிவை எடுத்து அதன் அடிப்படையில் அதிமுக விற்கு நாம் ஜமாஅத் தீவிரமாக பிரச்சாரம் செய்தது... நாம் அறிந்த ஒன்று தான்.....

அப்பொழுது நமது ஆதரவை சஹாக்கள் மிகபெரிய பிரச்சாரமாக ஆக்கியது....

1. பெண்கள் பின்னால் அணிவகுப்பது.... எந்த குர்ஆன் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது...

2. ஜெயலலிதா ஒரு பார்பன சமுதாயத்தை சேர்ந்தவள்.. அவலுடன் கூட்டணியா?

3. குஜராத் கலவரத்தில் மோடிக்கு பூ கொத்து கொடுத்தவள் கூட கூட்டணியா?

4. RSS கொள்கைகளை கொண்டவள் கூட கூட்டணியா?...

என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை கூறி மக்களிடம் பிரச்சாரம் செய்த ம. ம. க-ள்...

திமுக வில் போதிய சீட்டு கிடைக்கவி்ல்லை என்பதால் அம்மாவுடம் கூட்டணியா?....

முஸ்லிம்களுக்காக இவர்கள் செயல்படுகிறார்களா?.. அல்லது.. பணம் பதவிகாக நீங்கள் செயல்படுகிறீர்களா?...

தமிழகத்தில் 3.5% இட ஒதுக்கீடு கொடுத்தது யார்?....

இவர்களது கூட்டணியை நாம் இப்பொழுது குறைகூறவில்லை...

மாறாக.. நாம் ஆதிமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தபோது இவர்கள் எடுத்துவைத்த வாதங்கள்.... இப்பொழுது எங்கே... போனது...

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP