பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிரஹீம்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸுலுஹி ஸ்ய்யிதினா முஹம்மதின் வஆலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.
எங்கள் இரட்சகா நாங்கள் மறதியாளர்கள் எங்களின் பாவங்களையும், எங்கள் பெற்றோர்களின் பாவங்களையும், முஸ்லிமான ஆண்கள், பெண்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக.
எங்கள் இரட்சகனே தெரிந்தோ, மறந்தோ நாங்கள் செய்துவிட்ட தவறுக்காக எங்களை நீ தண்டித்து விடாதே. எங்களால் தாங்கமுடியாத எதனையும் எங்கள் மீது சுமதிவிடாதே. எங்கள் குற்றங்களை மன்னித்து பிழைகளைப் பொறுத்து எங்களுக்கு அருள் செய்வாயாக. நீ எங்களின் எஜமானன் . உன்னை நிராகரிக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ பேருதவி செய்வாயாக. எங்கள் இரட்சகனே எங்களை நேரிய வழியில் செலுத்திய பிறகு எங்கள் இருதயங்களை வழி தவறும்படிச் செய்து விடாதே.எங்களுக்கு உன்னிடம்மிருந்து அருளை நங்கொடையாக அளிப்பாயக. யாஅல்லாஹ். நிச்சியமாக நான் பவங்களை செய்வதிலிருந்து மன்னிப்பு கேக்கிறேன் இனியொரு போதும் அவைகளின் பக்கம் திரும்பவும் மாட்டேன்.
Tuesday, August 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment