இம்மாதம் இறுதியில் அயோத்தி பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும் - என்று ஆர்எஸ்எஸ் மற்றம் மதவாத அமைப்புகளும் தலைவர்களும் தங்களுக்கும் இருக்கும் (தீர்பு மாறிவிடும் என்ற ) அச்சத்தை மக்களுக்கு காட்ட கூடாது என்பதற்காக தீர்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறும் காட்சிகள் சமிபத்தில் அதிகரித்துவிட்டன.
அமைதியாக முஸ்லிம்கள் இருப்பதால் முஸ்லிம்கள் பக்கம் நியாயம் இல்லை என்றும் ஆகிவிடாது... இன்ஷா அல்லாஹ் இந்து தீவிரவாதிகளுக்கு பாபர் மஸ்ஜித் தீர்பு பெரும் அடியாக அமையும்.. என்று முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள்.. பொருத்திருந்து பார்போம்... சத்தியம் ஜய்கிரதா என்று...
Wednesday, September 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment