ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Thursday, October 28, 2010

மலேசியாவின் இஸ்லாமிய வங்கி செயல்பாடு : இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்


தினமலர் வெளியிட்ட செய்தி..

மலேசியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்,

மலேசிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையை போன்று, இந்தியாவிலும் நடைமுறைபடுத்த வேண்டும் என கூறி வருகின்றனர். இது பற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப்பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது.


தவ்ஹீத் ஜமாஅத் இணையத்தில்....

மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரமர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாளுக்கு நாள் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை செயல்படுத்துவதற்குண்டான தேவைகள் அதிகரிக்கின்றது. எனவே மலேசியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய வங்கி முறை எவ்வாறு செயல்படுகின்றது என்பதை நன்கு கவனிக்க நான் இந்திய ரிசவர் வங்கிக்குபரிந்துரைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார் . பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : TNTJ.NET,


தினமலர் பத்திரிக்கை தற்போது திருந்திவிட்டதே என்று நினைக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இடஒதுக்கீடு மாநாட்டின் வீடியோ காட்சிகளுடன் தினமலர் இனையத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளங்களை புரிந்துகொண்டால் சரிதான்...

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP