ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Monday, October 25, 2010

ஒற்றுமை கோஷம் போடும் பச்சோந்திகளே..!.

அஸ்ஸலாமு அலைக்கும்......

சத்தியம் வந்தது ! அசத்தியம் அழிந்தது !! அசத்தியம் அழிந்து போகக்குடியது !!!.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் (சூரியன்) மறைவதில்லை அந்த படைத்த ரப்புல் ஆலமீன்
நாடினாலே தவிர......
ஒற்றுமை கோஷம் போடும் பச்சோந்திகளே ! கொள்கைவாதி கோஷம் போடும் குறு மதியாளர்களே !
யாரடா குண்டர்கள் ? யாரடா கொலைகாரர்கள் ?
வன்மம் நெஞ்சம் கொண்ட வஞ்சகர்களே ! ஒற்றுமை கீதம் பாடும் வெறி ஓநாய்களே !!
கொள்கையை குழி தோண்டி புதைத்த கொள்கை கொலைகாரர்கள் அல்லவா நீங்கள் !!!.
எதற்காக உங்களுக்கு ஒற்றுமை தேவை ?

எதற்கு ? எப்படி ? இப்படியா ?

முதல் ஒற்றுமை இங்கே பல்லிலிக்கிறது (நரகத்திற்கு போகும் சிர்க் ஒற்றுமை )


நாங்கள் நபியின் வழியை பின்பற்றாமல் மத்ஹபுகளை பின்பற்றோவோம்
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும்!!!
-------------------------------------------------------------------------


இரண்டாவது ஒற்றுமை இங்கே பயணம் செய்கிறது.
அண்ணியப் பெண்ணோடு பஸ்பயணம்
செய்தாலும் அதை நியாயப் படுதும் ஒற்றுமை



அந்நிய பெண்ணோடு ஓடும் பஸ்ஸிலே ஒய்யாரமாய் அமர்ந்து காம சிருன்காரங்கள் செய்வோம்
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும்!!!
-----------------------------------------------------------------------------------

மூன்றாவது ஒற்றுமை அற்ப வாக்கு வங்கிக்காக ஆட்டம் பாட்டம் கொண்டாடத்தோடு
மண்ணடியில் தேர்தல் வாக்குக் கேட்டு முஸ்லீம் என்ற பெயரில் ஒற்றுமையாக வலம்வருவது.





நாங்கள் ஒருகாலமும் இந்நாட்டின் அரசியலி ல் MP ஆகவோ MLA ஆகவோ மாட்டோம் என்று
நெய்வேலியில்...அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டு சொன்னோம் .. இன் னும் சொல்வோம்...ஆனால் எலும்பை கண்ட நாய் மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு டாப்பகுத்து டான் ஸ் ஊடே
எங்களுக்காக ஓட்டு பொறுக்குவோம் ! பொறிக்கிகலாகுவோம் !!!
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும்!!!
---------------------------------------------------------------

நான்காவது ஒற்றுமை
வினாயகர் சதுர்த்திக்கு விருந்து கொடுத்தல். கொடிக்கு மரியாதை செய்தல்,
இஸ்லாம் தடை
செய்த இசையுடன்
வலம் வருவதில் ஒற்றுமையோ ஒற்றுமை.


இந்திய ஜனநாயகம் ஷிர்க் என்று சொல்வோம் பிறகு கொடிவகுப்பு என்று மூவர்ண்ண
துணிக்கு சல்யுட் அடிப்போம் !
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும்!!!
-------------------------------------------------------------------

ஐந்தாவது ஒற்றுமை

நாங்கள்தான் முன்னேற்றுவோம் என்று நரகத்தின் விழிம்பில் நின்று கொண்டு
இருப்பவர்களை
உள்ளே தள்ளி விடுவதில் ஒற்றுமையோ ஒற்றுமை.

என்ன ஒற்றுமை பார்த்தீர்களா?...

இவர்கள் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்..

அவர்கள் போராட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்...
அப்பரம் என்ன ஒற்றுமைவேண்டியிருக்கும்...


வளரும் இன்ஷா அல்லாஹ்....

தகவல் : நமது செய்தியாளர்.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP