இவ்வுலகில் வாழும் நம் மத்தியில் எந்துனையே இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள், ஜமாஅத்துக்கள் என பல விதமாக மக்கள் பிரிந்து செயல்படுவது நாம் அறிந்த ஒன்று தான்.
அதில் எந்த ஒரு இயக்கமும், அமைப்பும், கட்சியும் வீரியமாக செயல்பட்டால் அதை பார்க்கும் எதிர் தரப்பினர், அக்கட்சியின், இயக்கத்தின், அமைப்பின் மீது அவதூறுகளை பரப்புவதும் நாம் அறிந்தவையே...
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதிலும், சமுதாய மக்கள் மத்தியில் சமுக பிரச்சனைகளையும், சமுக பணிகளையும் நம் ஜமாஅத் சிறப்பாக செயல்படுகிறன என்பது நாம் அறிந்த ஒன்று. சென்னையில் நடந்த மாநாடும் நம் ஜமாஅத் மீது மக்கள் வைத்திறுக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு தான் எனலாம்..
இவ்வாறாக நம் ஜமாஅத் செயல்படும் போது அச்செயலை சீர்குலைக்கும் நோக்கத்தில், அதன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் நம்மீது பொய் பிரச்சாரம் செய்வதும் ஒன்றும் புதிதல்ல..
இதற்கு எடுத்துக்காட்டாக திருவிடைச்சேரி சம்பவத்தை கூறலாம் அல்லவா.
இப்பிரச்சனையில் முக்கிய மையக்கருத்தா யார் என்று வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிந்த பின்னரும் தவ்ஹீத் ஜமாஅத்தும், பி.ஜே.வும் தான் காரணம் என நமக்கு எதிரான, நம்முடைய சஹாக்கள் புழம்பியதும் நாம் அறிந்தவையே.
ஆனாலும் தற்போது ஒரு விசித்ரமாக, வினோதமான ஒற்றுமையை நம் முஸ்லிம்(?) அமைப்புகள் கையில் எடுத்துள்ளன.
நபி(ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கத்து காபீர்களும், மார்கத்தை பிடிக்காத குரைஷி கூட்டமும், இஸ்லாத்தை பிடிக்காத கிருஸ்தவர்கள், யூதர்கள் என அனைத்து அணியினரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நபி(ஸல்)அவர்களை எதிர்ந்ததை சற்று மனதில் நிறுத்திக்கொண்டு கீழ்க்கண்ட வற்றை தொடருங்கள்.
தற்போது சமுதாயம் பல பிரவாக பிரிந்து கிடக்கிறது என்று வறுத்தப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியாக செய்தி ஒன்று தமிழகத்தில் நடந்துவருகிறது.
இது மார்க்கத்தை வளைந்து, நெளிந்து கொடுப்பவர்களின் ஒற்றுமை என்பதில் தான் மனவேதனையாக உள்ள நிலையில், இவ்வாறு தான் நபி(ஸல்) காலத்தில் ஒன்று சேர்ந்து நபிகள் நாயகத்திடம் பேர் செய்தனர் என்பதை பார்க்கும் போது நம்மை எதிர்பவர்களை எதிர்கொள்வதில் நமக்கும் மகிழ்ச்சியே.(!). இவ்வாறு எதிர்பதால் தான், நம் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மட்டும் தான் தமிழகத்தில் அனைத்திலும் சிறப்பாக மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்கிறது என்று தானே நினைக்க தொன்றும்.
கூட்டணி :
இவர்களின் இந்த கூட்டணி வெறும் போலியானவையே.
உன்மையை மக்களுக்கு கூறாமல் மறைக்கும் (உலமா சபை )
யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற(த.மு.மு.கழகம் - MNP)
அரசியலில் கலண்ட கட்சி (மேற்க்கண்ட கட்சிகள்)
விபச்சார போகிதர் (பாக்கர் மாமா ஜமாஅத்)
கப்ர் வணங்கி (கூட்டங்கள்)
கல்ல கூட்டம் போடும் (ஜமாஅதே இந்து)
போன்ற எண்ணற்ற அமைப்புகள், கட்சிகள், கழகங்கள், ஜமாஅத்துக்கள் என அனைத்தும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து நம்மை எதிர்பதில் கலம் கண்டுள்ளன.
நாளை இவர்களுக்கும் பதவி, பணம், பொருள் என வரும் போது தான் இவர்களின் ஒற்றுமை மக்களுக்கு வெளிட்ச்சம்.
இது போன்ற வெட்டு வேட்டுக்களை கட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதன் உறுப்பினர்கள் அஞ்சாமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.
இன்று 6.30 மணிக்கு பாபர் மஸ்ஜித் குறித்த சுவர்ஒட்டியில் மேல் இவர்கள் மேற்க்கண்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதை வண்மையாக கண்டிக்கிறோம்.
தொடரட்டும் இந்த ஒற்றுமை !
Sunday, October 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment