குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தி ஸ்டண்ட் அடித்துள்ளார் முதல்வர் நரேந்திர மோடி .
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம் வாக்குகளை கொஞ்சமாச்சும் கவர வேண்டும் என்பதற்காக முஸ்லீம் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளது பாஜக
அகமதாபாத்தின் ஜூஹாபுரா வார்டில் அல் சயத் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி பாஜக வேட்பாளராக படு பிசியாக வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்.
இவர்களை போன்ற முஸ்லிம்(?) இன்னும் இருக்கும் வரை குஜராத்தில் முஸ்லிம்கள் சித்ரவதையும் ஓயாத ஒன்றாக தான் இருக்கும்.. குஜராத் மத கலவரத்திலிருந்தும்.. இவர்கள் இன்னும் படிப்பினை பெறவில்லை என்று நினைக்கையில் வறுத்தமாக இருக்கிறது...
என்று தான் திருந்துவார்கள்.. இந்த குஜராத் முஸ்லிம்கள். என்று தான் ஏற்படும் அங்கு முஸ்லிம்கள் விழிப்புணர்வு? இறைவனுக்கு வெளிச்சம்.
Thursday, October 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment