முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவைத்(முகத்திரை) தடைசெய்ய வேண்டும் என சிவசேனை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் 15-ம் தேதியன்று புறநகர் சாந்தாகுரூஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து புர்கா அணிந்த பெண்ணால் இரண்டரை மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையை திருடுவதற்கு புர்கா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும் என சிவசேனை பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்காவையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரெஞ்சு அரசு தடை செய்துள்ளதை சாம்னா பத்திரிகை பாராட்டியுள்ளது. புர்காவை தடைசெய்ய புரட்சிகர நடவடிக்கையை பிரெஞ்சு அதிபர் எடுத்துள்ளதாக சிவசேனை கூறியிருக்கிறது.
பர்காவை தடைசெய்ய கூறும் சிவசேனையை வன்மையான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
இதில் முஸ்லிம்கள் பெண்கள் இஸ்லாம் கூறும் அடிப்படையில் புர்கா அணிவதை கையான்டால் தான், இது போன்ற காவி கயவர்களின் முகத்திரையை கிழித்தெரிய ஏதுவாக அமையும்.
உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரெஞ்சு அரசு தடை செய்துள்ளதை இங்கு மீண்டும் வண்மையா கண்டிக்கிறோம். பிரான்ஸ் அரசு அதை வாப்பஸ் பெற்று முஸ்லிம்களுக்கு அவர்களின் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும. இலையே அதன் விளைவை பிரான்ஸ் சந்திக்கும். இனஷா அல்லாஹ்...
Tuesday, October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment