பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தையே ஆட்சி புரிந்து வந்த மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த இடத்தையோ, அவனது உடல் புதைக்கப்பட்ட இடத்தையோ, அதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தையோ நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது என்று கூறிய முதல்வர் கருணாநிதீ, ராமரை கேலி செய்ய.....
அதற்கு பஜக... அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பு நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்று வேதம் ஓதியவர், இப்போது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதவும், பேசவும் தொடங்கியுள்ளார்.
""அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் அறுதியிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளது...பஜக.
ஆனால் இந்த தீர்ப்பு குறித்து சட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள், சட்ட அறிஞர்களின்
கருத்துக்களை நாம் ஆய்வு செய்தால், இந்த தீர்ப்பு கிராமங்களில் நடக்கும் கட்டபஞ்சாயத்துக்களைம் மிஞ்சும் விதமாக அமைந்ததை நம்மாள் உணரமுடிந்தது...
பஜக ஆவேசம்.......பாபர் மஸ்ஜித் பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது, அயோத்தியில் தான் ராமன் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேலி பேசி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டதும் இவர்கள்தான். ராமர் பாலம் பிரச்சனை எழுந்த போது ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று முதல்வர் கருணாநிதி கடுஞ்சொல் உதிர்த்தார்.
இவ்வாறு கருணாநிதி கேலி செய்தது இது முதல் முறை அல்ல... ராமர் பாலம் பிரச்சனையிலிருந்தே... இது வெளிபடையான கேலியாக மாறிவிட்டது..
இவ்வாறு கேலி செய்து ஆ.எஸ்.எஸ., பஜக-வை சீண்டும் முதல்வர் உன்மைக்கும் சற்று குறல் கெடுத்தால் நன்றாக இருக்கும்.....
பாபர் மஸ்ஜித் இடத்தை 3ஆக பிரித்து உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் அமைதிக்காக ” சிறந்த தீர்ப்பு என்று” உன்மை என்னவென்று தெரிந்தே... பேசுவது திராவிடர்களின் வழக்கமா என்ன?
அரசியல் கட்சிகளில் திருமாவளவன் பகிரங்கமாக கண்டித்து வரவேற்க்கத்தக்கது...
பஜக வின் வறுத்தம்....பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனால், 1000ஆண்டுக்கு முன் வாழ்ந்த ராஜராஜன் மறைந்த விதத்தையோ, அவரது கல்லறை அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லை'' என்று கருணாநிதி வருந்தியுள்ளார். இது வாழைப்பழத்தில் ஊசி இறக்கும் வேலை என்பதாக பஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினாராம்...
என்ன ஒரு ஊசி..ல
Tuesday, October 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment