ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Sunday, May 16, 2010

தெஹல்காவின் ரகசிய வீடியோ: முஸ்லிம்களுக்கு எதிராக மதக்கலவரம் செய்ய ரூ 60 லட்சம்: ஸ்ரீரி ராம் சேனா தலைவர் பேரம்

பிரமொட் முத்தலக் இவர் 13 வயதிலேயே RSS இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பஞ்ரங்தல்லில் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி பின்னர் RSS உடன் கூட்டுச் சேர்ந்து ஸ்ரீரி ராம் சேனா என்னும் பாசிச இயக்கதை ஆரம்பித்தார்.

இவர் மதத் கலவரத்தை ஏற்படுத்த பேரம் பேசும் ரகசி்ய வீடியோவை , தெகல்கா வெளியிட்டுள்ளது. இதில் பிரமொட் முத்தலக் வெளிபடையாக தான் சார்ந்துள்ள இயக்கம் ஓரு தீவிரவாதம் இயக்கத்திற்க்கு துனை போக கூடியது தான் என்று நிரூப்பித்துள்ளார்.

Headlines Today மற்றும் தெகல்காவில் தன்னுடைய உன்மை முகத்தை பாரப்பட்சம்மின்றி காட்டியுள்ளனர்.

இந்த வீடியோவில் ஸ்ரீரி ராம் சேனா தலைவர் பிரமொட் முத்தலக், பெங்களூர் மற்றும் மங்களூர்ரில் , இஸ்லாமியர்களுக்கும், எதிராக மதம் கலவரங்கள் உண்டாக்குவதற்க்கு ரூபாய். 60 லட்சம் வேண்டும் என பேரம் பேசியுள்ளார்.

மேலும் அவர் இந்த வீடியோவில் ”இந்த கலவரத்தை என்னால் மறைமுகமாகத்தான் செய்ய முடியும் நேரடியாக செய்ய முடியாது. ஏனெனில் மக்கள் மத்தியில் எனக்கு நன்மதிப்புள்ளது. நான் ஒரு இந்துத்துவவாதி மக்கள் என்னை வழிகாட்டியாக எடுத்துக் கொள்கின்றனர்” எனக் கூறி தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளர்.

உரையாடலை ஆங்கிலத்தில் அறிய

Click here

அம்பலமாகின்றது அநியாயக்காரர்களின் முகம்…

TimesNow செய்தித் தொலைக்காட்சி இது பற்றிய விவாதம் ஒன்றை கடந்த 13-5-2010 அன்று நடத்தியது.

அந்த விவாதத்தின் வீடியோ: http://www.tntj.net/?p=15453

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP