அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பு சகோதரர்களே, நமது ஜமாஅத்தின தலைமையில் மக்களுக்கு எவ்வழிகளில் மார்க்க பிரச்சாரம் செய்யமுடியுமே, அனைத்து வழிகளிலும் மக்களுக்கு பிரச்சாரத்தை எத்திவைக்கிறது. அந்த வகையில் நமது தலைமையில் onlinepj.com மில் தற்போது ஒரு பெரும் முயற்சியில் அனைத்து நூல்களையும் ஒரே பக்கத்தில் கோர்வையாக அமைத்து மக்களுக்கு வெளியிட்டுள்ளனர். அதற்கு நன்றி தெரிவிப்பதுடன், அதன் இணைப்பையும் இங்கு தருகிறோம்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
| நூல்கள் |
இன்ஷா அல்லாஹ் அனைத்து நூல்களும் மக்களுக்கு பன்படும் விதத்தில் இணைப்பை நமது இனையத்தில் தரவிருக்கிறோம். பயன்படுத்திகொள்ளவும்.
Tuesday, May 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment