ஜூலை 4 இடஒதுக்கீடு மாநாட்டிற்கு சென்ற திருவாரூர் பேருந்து மற்றும் துளசியாப்பட்டினம் வேன் மாநாடு முடிந்து வரும் வழியில் விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு நபர் மரணம் அடைந்தனர் பலருக்கு காயம் ஏற்ப்பட்டது. மரணமடைந்த உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களை சந்திக்க மாநில தலைவர் அல்தாபி, மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, மாநில துனை தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்தனர்.
No comments:
Post a Comment