என்னங்க தலைப்ப பாத்ததுமே... தவ்ஹீத் ஜமாஅத் கலைஞருக்கு பாராட்ட போகுதுடு நினைச்சிடிங்களா? அது தாங்க இல்லை...
என்ன தான் ஓட்டு போட்டு ஜெய்க்க வைச்சாலும்... யாரு தப்பு செஞ்சாலும்.. அதை உடைத்து பேசுவதில் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் சலைத்தவர்கள் இல்லை என்பதை மீ்ண்டும் நிறுபித்துள்ளது..
ஆமாக.. கோவை-யில் மக்களில் வரி பணத்தில் பல கோடிகளை விழுங்கிய மாநாடில் பல அறிவற்ற செயல்கள் நடந்தன.
பகுத்தறிவு வாதம் பேசும் கலைஞரின் பகுத்தறிவை சிறப்பாக வர்னித்துள்ளது நமது உணர்வு. அறிவுடயவர் செய்யும் செயலையும், அறிவற்ற மாடுகள் செய்யும் செயலையும் மிக அழகாகவே வர்ணித்துள்ளது..
பார்க்க உணர்வு
Wednesday, July 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment