நாச்சிகுளம் நடுதெரு-வில் உள்ள மர்கும்.S.M.ஷேக் தாவுது அவர்களின் மகன் சபீர் அவர்களுக்கு எதிர்வரும் 01-08-2010 அன்று நாச்சிகுளத்தில் நபி வழியில் திருமணம் நடைபெற உள்ளதால்,
அதே போன்று...
நாச்சிகுளம் நடுதெரு-வில் உள்ள மாலிக் ஜமால் அவர்களின் மகன் மீரான் அவர்களுக்கு எதிர்வரும் 02-08-2010 அன்று முத்துப்பேட்டையில் நபி வழியில் திருமணம் நடைபெற உள்ளதால், தாங்கள் அனைவருக்கும் இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது.
அனைவரும் கலந்து கொண்டு மணமக்களுக்காக துஆ செய்யவும்.
Tuesday, July 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment