திருத்துறைப்பூண்டி-யில த.மு.மு.க ஆம்புலன்சை தாக்கிய... பாரதிய ஜனதா மற்றும் RSS மத வாத குண்டர்கள்... வன்மையாக கண்டிக்கிறோம்.. இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன்.. உன்மை குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரிக்கை வைக்கிறோம்.
இதுபோன்ற தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடும் RSS குண்டர்கள் மற்றும் பாரதிய ஜனதா கயவர்களையும்.. கட்சி மற்றும் அமைப்பையும் இந்திய அரசு நாடு முழுவதும் தடைசெய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் கோரிக்கை வைக்கிறோம்.
இவன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வளைகுடா வாழ் நாச்சிகுளம் கிளைகள்.,
திருவாரூர் மாவட்டம்.
Saturday, July 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment