பழைமையான ஓர் இறைவனை மட்டும் தொழுவதற்காக கட்டப்பட்ட மஸ்ஜித் பாபர்... அங்கு அத்துமீறி நுழைந்து, ராமர் போன்ற சிலைகளை வைத்துவிட்டு இது ராமருக்கு உரிய இடம். இங்கு தான் ராமர் கோவில் இருந்தது என்று இல்லாத வரளாற்றுக்கு புதிய கதையை கொடுத்த RSS பயங்கரவாதிகள்...
தற்போது பாபர் மஸ்ஜித் தீர்பு வரயிருக்கும் நிலையில் நீதிமன்ற தீர்பு மாற்றமாக அமையும் என்ற பயத்தில், விட்டுகொடுங்கள்.. நீதிமன்றம் என்ன தீர்பு வழங்கினாலும் ராமர் கோவில் கட்டப்படும்... மத்திய அரசு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்... என்பன போன்ற தங்களுக்குள் இருக்கும் பயத்தை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகின்றனர்.
இன்ஷா அல்லாஹ், நிதிமன்ற தீர்பு உண்மைக்கு கிடைக்கும் வெற்றியே.. என்ற என்னத்தின் தங்கள் இறைவனிடம் முஸ்லிம்கள் பிரார்த்திக்கின்றனர். இறைவனுடைய இதைவிட முஸ்லிம்களுக்கு பெரிய உதவி செய்பவர்கள் யாரும் இல்லை.
பல 18 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கிறது என்றால் அது பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு தான்... என்பது நாம் அறிந்த ஒன்று...
இதன் இறுதி தீர்பு வரும் 24ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.. இன்ஷா அல்லாஹ் பார்போம்...
Thursday, September 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment