நாம் கேட்ட கேள்வியை புரிந்து தான் பதில் தருகிறார்களா.. அல்லது புரியாத மாரி நடிக்கிறார்களா என்பது புரியாத புதிராக உள்ளது..
பி.ஜே-தர்காவாதியுடன் மேடை ஏறிவிட்டார் என்பது பாக்கரின் தாக்கு... பி.ஜே மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்- மார்க்க மேடைகளில் மாற்று கருத்துடையவர்களை ஏற்றமாட்டார் என்பது நம் ஜமாஅத் நிலை.
பி.ஜே எப்போது மார்க்க பிரச்சாரத்தில் மாற்று கருதுடையவர்களிடம் மேடை எறினார் என்று கேட்டால் அதற்கு ஆதாரத்தை தராமல்.. அறிவு மங்கியவர்களாக... கீழ்க்கண்ட சஹாபாக்கல் விசயத்தை கூறுவது எந்த அறிவுடையவர்களின் செயலா..
சஹாபாக்கள் பற்றி நாம் கேட்டால் தான் அதற்கான பதிலை தவவேண்டும். அவர்கள் நம்மையே திசை திருப்ப பார்க்கிறார்க்ள என்பதையே நம்மாள் அறியமுடிகிறது...
to nkm nkm <614706nkm@gmail.com>
date Sat, Oct 23, 2010 at 3:34 AM
subject Re: கொள்கை முரண்பாடு.
mailed-by gmail.com
signed-by gmail.com
hide details 3:34 AM (20 minutes ago)
வ அலைக்கும் வஸ்ஸலாம்
சகோதரர் அசாருதீன் அவர்களே!
உங்களுடைய துஆவை அல்லாஹ் கபூல் செய்யட்டுமாக!
உங்களைப் போன்ற சிந்தனைதான் ஆரம்ப காலங்களில் அவருடன் இணைந்திருந்த எங்களுக்கும் இருந்தது. ஆனால் அவர் சந்தர்ப்பம் பார்த்து காரியம் ஆற்றுவார். அவருக்கு தேவை என்றால், மார்க்கம் வேறு, சமுதாயம் வேறு என்பார். அவருக்கு தேவையில்லை என்றால், மார்க்கத்தின் அடிப்படையில்தான் சமுதாயத்தைப் பார்க்க முடியும் என்பார். மார்க்கம் இல்லாத சமுதாயத்தை பார்க்க முடியாது என்பார். ஒரு ஆம் என்றும் வாதிக்க முடியும். அதே விஷயத்தை இல்லை என்றும் அவரால் வாதிக்க முடியும். அதை அவரே பெருமைபட சொல்லி இருக்கிறார்.
நீங்கள் விளங்கி கொள்வதற்காக சொல்கிறோம். அபுல் ஆஸ் (ரழி) அவர்களை ஆரம்பித்தில் கிரிமினல் என்றார். அதை கேட்ட அனைவரும் கொதித்து போய் ஸஹாபி ஒருவரை என்ன கிரிமினல் என்கிறீர்கள் என்றதும், அதற்கு நான் சமூக விரோதி என்ற அர்த்தம் கொண்ட எண்ணத்தில் சொல்லவில்லை. நம் ஊர்களில் சமயோஜிதனமாக யோசிப்பவர்களை கிரிமினல் என்பார்கள். அந்த அர்த்தத்தில் சொன்னேன் என்றார். பிறகு, கிரிமினலை கிரிமினல் என சொல்லாமல் எப்படி சொல்வது என தன் வாத திறமையால் ஒரு ஸஹாபிக்கே கிரிமினல் என பட்டம் கொடுத்தவர் இந்த பிஜெ. ஆகவே, ஹாரூனுனை மேடையில் ஏற்றி இறக்கிய விஷயத்தை இவரை நம்பி சரி என சொல்லி விடாதீர்கள்.
எங்களுக்கு பதில் எழுதியமைக்கு மிக்க நன்றி.
வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment