அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தர்காவாதி ஹாருனும், தடம் மாறிய பி ஜெ வும்!
என்ற செங்கிஸ்கான் இனையத்தில் கட்டுரை வெளியானதும்... சில நாட்கள் கழித்து
J M ஹாருனுடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு.
(இதஜ இணையம்)இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்களே கூறுங்கள். இரண்டும் பொதுவான காரியத்திற்காக சந்தித்தவைகள் தானே. அப்போது நீங்களும தர்காவாதி களுடம் சந்திக்கலாமே... ம்
( என்ற கேள்வியை பொய்யனுக்கு நாம் அனுப்ப... பொய்யனின் பதில்...)
-----------------------
வ அலைக்கும் வஸ்ஸலாம்.
எங்கள் அன்புச் சகோதரர் அவர்களே!
நாங்கள் அல்லாஹுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்ன பிரகாரம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் சொன்ன பிரகாரம் சக முஸ்லிம்களுடன் இணக்கமாக செயல்படுகிறோம். அவர் இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையினை கொண்டு இருந்தால் அதற்கான பதிலை அல்லாஹ்விடம் போய் சொல்லிக் கொள்ளட்டும். அதற்காக இவருடன் பேச மாட்டேன். அவருடன் கை குலுக்க மாட்டேன் என்றெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோம். ஹாரூணாக இருந்தாலும் சரி, பஷீராக இருந்தாலும் சரி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியாக இருந்தாலும் சரி. அவர்களுடன் நல்லுறவு பேணுவோம். மார்க்கம் என்று வரும் பொழுது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பின்பற்றுவோம். அதில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்.
நாங்கள் யாருடனும் பேச மாட்டோம். எங்கள் கொள்கையை ஏற்காதவர்களை நாங்கள் மேடை ஏற்ற மாட்டோம் என பிஜெயின் சொந்த இஷ்டத்திற்கு உருவாக்கப்பட்டது ததஜ கொள்கை. அப்படி இருக்க அப்துல் ஜமாலிதான் என் தலைவர் என பறைசாட்டும் ஜே.எம்.ஹாரூணை மேடை ஏற்றினார். அவருடன் டில்லி சென்று அவரது தயவில் பிரதமரை சந்தித்தார். இது கொள்கை முரண்பாடு இல்லையா?
நீங்களே சிந்தித்து முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். கருத்து எழுதியமைக்கு மிக்க நன்றி.
வஸ்ஸலாம்.
------------------------------------
என்ற பதிலும் நமக்கு வந்தது.. இதில் தான் பொய்யனின் முட்டால் தனம் அடங்கியுள்ளது..
என்ன அந்த வித்தியாசம்.. எதில் குழம்பினார் பொய்யர்.. என்று பார்போமா....!
------பொய்யனுக்கு பதில் ----
ஏக இறைவன் நம் அனைவருக்கும் நல்வழிகாட்டுவானாக....
பி.ஜே அவர்கள் கொள்கைக்கு மாற்றமானவர்களை மேடையில் ஏற்றமாட்டோம் என்று கூறியது நானும் அறிவேன். ஆனால் அவர் கூறிய மேடை மார்க்க பிரச்சாரத்தில் ஒரே மேடையில் இரண்டு கருத்து என்பது மக்களை குழப்பத்தில் ஆள்த்தும் அதனால் மாற்றுக்கருத்துடையவர்களை ஒரே மேடை பயான் என்பது கி்டையாது என்றார்.
ஆனால் இட ஒதுக்கீடு என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒன்றாக உள்ளது.
இது மார்க்க சம்மந்தப்பட்ட மேடையாக இருந்தால் நீங்கள் கூறுவது சரியான வாதமாக இருக்கும். ஆனால் பொதுவான நம் சமுதாயத்திற்கு கட்டயாம் கிடைக்கவேண்டி விசயமாக இருக்கும் இட ஒதுக்கீடு மாநாட்டில் அழைத்ததில் என்ன தவறு கண்டீற்கள்.
அது மட்டுமின்றி அவர் சுன்னத்ஜமாஅத்தை பின்பற்றி இருந்தும் மேடை ஏரியது பெரிய விசயம் தானே..
மேடை ஏற மாட்டேன் என்று பி.ஜே கூறியது உன்மை ஆனால் அது இந்த மேடை அல்ல..
மார்க்க பிரச்சார மேடையில் மாற்று கருத்துடையவர்களிடம் இடமில்லை என்பதே...
இதற்கு மாற்றமாக பி.ஜே பிரச்சார மேடையில் மாற்றுகருத்துடையவர்களை ஏற்றியிருந்தால் கூறவும்.......
இறைவன் உன்மையை வெளிச்சமாக்கட்டும் இன்ஷா அல்லாஹ்.....
-----------
இவர்கள் மீது tntj கூறிய குற்றச்சாட்டுக்களை மறைக்கவும், மக்கள் மனதில் இருந்து குற்றத்தை திசை திருப்பவுமே இந்த குற்றச்சாட்டு ஆதங்கம்... அவர்களை அலட்சியப்படுத்துவதே நல்லது..
வளரும் இன்ஷா அலலாஹ்...
Saturday, October 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment