
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் நேற்று வழக்கத்தைவிட அதிக கூட்டம் இருந்தது. காலையில் கடைதிறந்தது முதலே குடிமகன்கள் சரக்கு வாங்குவதற்காக வரிசைக்கட்டி நின்றதால், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.கடந்த ஆண்டு தீபாவளிக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பனை இலக்கைவிட 50 சதவீதம் கூடுதலாக 220 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை நடந்தது. அதேபோல இந்த ஆண்டும், விற்பனை இலக்கான 300 கோடி ரூபாயை தாண்டி, விற்பனை நடந்திருக்குமென தெரிகிறது.
அரசு இழக்கு நிற்னயித்து சில அரசு இயந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. நாட்டு மக்களுக்கு பயண் தரக்கூடியவற்றில் எல்லாம் இவ்வாலவு பெரிய இழக்கை நிர்னயிக்காத தமிழக அரசு...
கூடிகாரர்களை அதிகமாக்குவோம் என்ற கணக்கிலும் பெரிய அளவு இழக்கை நிற்னயித்து, சாதனை படைத்தால்.. இதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், நமது நாட்டு மக்களை திருத்தவேண்டிய அரசு, குடிகாரனை அதிகமாக்கும் செயலில் தான் அதிக கவனம் செலுத்துகிறது.
குடி, குடியை கேடுக்கும்.. என்பார்கள். ஆனால் அது நாட்டையும் தான் கேடுக்கும் என்பதை மறந்துவிட்டார்கள் போலும்..
மதுகடைகளை மூடவைப்பதில், நம் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக்குடியால் குடும்பம் கேட்டுப்போவதை விட நம் நாடு தான் அதிகம் பாதிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துடாங்களா? என்ன....
ஏய்ட்ஸ் நோயில் முதலிடம் இருப்பது போல குடிகார்கள் கூட்டத்தை அதிகமாக்கி அதிலும் நம்பர் 1-னாக தமிழகம் விழங்கவேண்டுமா....? சிந்திப்போம்.
No comments:
Post a Comment