இன்ஷா அல்லாஹ்... வரும் 5-11-2010 அன்று நமது துபை வாழ் நாச்சிகுளம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதாந்திர ஆலோகனை கூட்டம் நடைபெறவுள்ளது. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தக்க ஆலோசனைகளை வழங்கவும்.
ஹஜ் குறித்தும், திருவாரூர் மாவட்ட இஸ்லாமீய மாநாடு ஏற்பாடுகள் மற்றும் பாபர் மஸ்ஜித் குறித்த ஜனவரி-4 ஆர்ப்பாட்டம் குறித்தும் ஆலோகனைகள் நடைபெறும்.
மேலும் தொடர்புக்கு.. ராஜிக்அலி 0506959662.
இவன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
துபை மர்கஸ் (நாச்சிகுளம் கிளை).
அவன் பாக்கியமிக்கவன். அவன் வருப்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக ஏற்படுத்துவான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடுமு். உமக்காக மாளிகைகளையும் ஏற்ப்படுத்துவான். (அல்குர்ஆன் 25-10)
Tuesday, November 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment