அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ..)
பிறை குறித்து பி.ஜே. அவர்களின் பதில் வெளியிடப்பட்ட நிலையில்.. ஜாக்.நெட் என்ற இனையத்தில் கருத்துப்பகுதியில், பி.ஜே. அவர்கள் பிறை விவாதம் குறித்த பிதிளை வெளியிட்டுள்ளார்.. இதற்கு தாங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்கள் என்று நாம் கேள்வியை எழுப்பினோம்.
ஜாக் இனையத்தில் நாம் பதிவு செய்த கருத்துக்கள் கீழ்...
September 20, 2010 at 19:04
அஸ்ஸலாமு அலைக்கும்.. தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு இரண்டு நாட்களுக்கு முன் அனுப்பி பதிளை கேட்டதற்கு தற்போது உங்களுக்காக பதில் http://www.onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/pirai_vivatha_savdal/ என்ற முகவரியில் வெளிவந்துள்ளது.. அதை படித்துவிட்டு தாங்களின் நிலையை உடன் கூறவும்
-----------
ஏர்வாடி ஜாக் இனையத்தில் பதில்....
admin
September 20, 2010 at 19:19
அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்
உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும்.
மற்றவை பின்
admin
jaqh.net
-----------------------------
நாம் மீண்டும்..
September 21, 2010 at 12:07
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) பதிலுக்கு நன்றி… தாங்கள் இப்பிரச்சனையில் எந்த வித தாமதமும் இன்றி விரைந்து விவாத முடிவையே அல்லது விளக்கத்தையே வெளியிடவும்…
-----------------------------
September 22, 2010 at 13:05
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அன்புள்ள இனையதள அமைப்பபளர் அவர்களுக்கு நான் தாங்களுக்கு பி.ஜே-அவர்களில் பதிளை இரண்டு நாட்களுக்கு முன் எடுத்துக் கூறியிருந்தேன்.
தாங்களும் இதற்கான பதிள் விரைவில் என்று கூறினீர்கள். தாங்கள் விவாதத்திற்கு தயார் என்றால் tntj தலைமைக்கு கடிதம், அல்லது பதில் என்றால் உடன் பதிளை தந்தால் நன்றாக இருக்கும்.
தாங்கள் தான் எல்லாத்திலும் தெளிவாக இருப்பதாக கூறுகிறீர்களே.. அப்பரம் ஏன் நாளை கடத்துகிறீர்கள்.. என்று எனக்கு புரியவி்ல்லை. நீங்கள் பதில் தராமல் நாளை கடத்தினால் மக்கள் உங்களையே தப்பாக என்னக்கூடும்…
எனவே இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதிளை எதிர்பார்கிறோம்.. அல்லது தங்களின் தாமத்திற்கான காரணத்தை தெரிவிக்கவும்
----------
இன்ஷா அல்லாஹ் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறோம்.
-----------------------------------------
என்ற கருத்தை பதிவு செய்த நிலையில் ஜாக் தற்போது விளக்கம் அளிக்கும் நிலையில் உள்ளது... இன்ஷா அல்லாஹ்... ஜாக் பதிலுடன் சந்திப்போம்...
Tuesday, September 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment