அன்புள்ள சகோதரர்களே...
மாக்கத்தின் முக்கிய பெருநாட்களில் நோன்பு காலத்தில் பிறையை பெரும் சர்சையாக்கிய ஜாக் தற்பொழுது பி.ஜே., மற்றும் கமாலுதீன் மதனியை விவாதத்திற்கு அழைத்தது ஜாக் இனையத்தில் செய்திகள் வெளியிட்டுயிருந்தன.
சில சகோதர்கள் மின்னஞ்சல் அனுப்ப நாமும் இதற்கு விளக்கம் கேட்டதற்கு பி.ஜே. அவர்கள் நமது இனையத்தின் விளக்கத்துடன் கூடிய விவாத அழைப்பு கொடுத்துள்ளார்...
ஜாக் அமைப்பில் உள்ளவர்கள் பி.ஜே.யின் அழைப்பை ஏற்பார்களா? ஏற்காவிட்டால் யார் பொய்யர்கள் என்பது தெளிவு...
Monday, September 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment