அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்..)
பி.ஜே அவர்களை விவாதத்திற்கு அழைத்தது ஜாக் என்பது நாம் அறிந்த ஒன்று... மேலும் பி.ஜே. அவர்கள் ஒற்றுக்கொண்ட நிலையில் ஜாக் அமைப்பிடம் நாம் கேள்வியை கேட்டது... தாங்கள் அறிந்தவையே.. நேற்று நாம், ஜாக் தளத்தில் தாமதத்தை தவிற்கவும், விரைந்து இப்பிரச்சனையில் முடிவு எட்டப்பட வேண்டும் என்ற என்னத்தில் மீண்டும் ஒரு பதிவை வைத்தோம்.. உங்கள் பார்வைக்கு....
----------------------நாம் ஜாக் தளத்தில் பதிந்தவை---------
September 22, 2010 at 13:05
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அன்புள்ள இனையதள அமைப்பபளர் அவர்களுக்கு நான் தாங்களுக்கு பி.ஜே-அவர்களில் பதிளை இரண்டு நாட்களுக்கு முன் எடுத்துக் கூறியிருந்தேன்.
தாங்களும் இதற்கான பதிள் விரைவில் என்று கூறினீர்கள். தாங்கள் விவாதத்திற்கு தயார் என்றால் tntj தலைமைக்கு கடிதம், அல்லது பதில் என்றால் உடன் பதிளை தந்தால் நன்றாக இருக்கும்.
தாங்கள் தான் எல்லாத்திலும் தெளிவாக இருப்பதாக கூறுகிறீர்களே.. அப்பரம் ஏன் நாளை கடத்துகிறீர்கள்.. என்று எனக்கு புரியவி்ல்லை. நீங்கள் பதில் தராமல் நாளை கடத்தினால் மக்கள் உங்களையே தப்பாக என்னக்கூடும்…
எனவே இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதிளை எதிர்பார்கிறோம்.. அல்லது தங்களின் தாமத்திற்கான காரணத்தை தெரிவிக்கவும்…
---------ஜாக் தளம், நாம் மேலே கூறியவைகளுக்கு பதில் தந்துள்ளது-------
admin
September 22, 2010 at 20:29
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம்முடைய விவாத அழைப்பை ஏற்க பி.ஜே அவர்களே எவ்வளவு நாள் சிந்தித்து பதில் எழுதியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.
இப்படிக்கு
நிர்வாகி
--------------------------ஜாக் தளத்திற்கு நம் பதில்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ…)
அன்புள்ள நிரவாகி அவர்களுக்கு… பி.ஜே அவர்களை தாங்கள் தானே விவாதத்திற்கு முதலில் அழைப்பு விடுத்தீர்கள். ஒருவரை விவாதத்திற்கு அழைப்பது என்றால் தாம் அதில் எந்த ஒரு சந்தேகமுதம் இல்லாமல். பூரண தெளிவுடன், குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் தயார் செய்து கொண்டு தானே மற்றவரை விவாத்திற்கு அழைக்கவேண்டும்.
ஜுலை மாதத்தில் அழைப்பு விடுத் உங்களில் பதிளை பி.ஜே அலட்சியம் செய்தார் என்பதற்காக.. தாங்களும் அவர் தாமதித்த போது நாங்கள் தாமதித்தாள் தப்பில்லை என்று போட்டி போட போகிறீர்களா?
சரி எவ்வளவு கால அவகாசம் தேவை? எடுத்துக்கொள்ளுங்கள்.
விரைவாக தாங்கள் பதில் வந்தால் நன்றான இருக்கும்.
பொது மக்களும் இவ்விவாதத்தின் மூலம் நன்மையை அடைவார்கள்.
உங்கள் பார்வையில் பி.ஜே தாமதித்தார் என்ற தப்பை… நீங்களும் செய்து விடாதீர்கள்… ஒருவரை விவாதத்திற்கு அழைத்துவிட்டு தாமதிப்பதும் தவறு தான்…
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! (அல்குர்ஆன் 9-119)
தாங்களின் விவாத பதிலுடன் எதிர்பார்க்கும்…
சகோதரன்.. (மக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதே எமது என்னம்)
------------------------------------
அன்புள்ள சகோதரர்களே... விவதத்திற்கு அழைத்தது தவ்ஹீத் ஜமாஅத் அல்ல... ஜாக் தான் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.. ஒரு வரை விவாதத்திற்கு அழைப்பதாக இருந்தால் முதலில் அது குறித்து தாம், அந்த வியத்தில் சரியாக இருந்து கொண்டு தான் மற்றவரை விவாதத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.. பி.ஜே - அவர்கள் தாமத்திததால் நாங்களும் தாமதிததால் அதில் எந்த தப்பும் இல்லை என்று போட்டி போடுவது மடமையே.
சரி விசயத்திற்கு வருவோம்...
நாம் முடிந்தவரை ஜாக் அமைப்புடன் தொடர்பு கொண்டு, அவர்களின் பதிளை பெரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம்...
இன்ஷா அல்லாஹ் ஜாக்கிற்கு மீண்டும் சில தினங்கள் கொடுத்துப்பார்போம்.. இன்ஷா அல்லாஹ் இவர்கள் உன்மையாளர்களாக இருந்தால் விவாதத்தை சந்திப்பார்கள்...
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! (அல்குர்ஆன் 9-119)
Thursday, September 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment