-----ஜாக் அமைப்பின் பதில்-------
admin
September 23, 2010 at 21:05
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பி.ஜே நமது விவாத அழைப்பை நேரடியாக ஏற்றிருந்தால் நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான். அவர் அதில் எத்தனை விஷயங்களை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொன்றுக்கும் முதலில் பதில் எழுதப்பட வேண்டும். அவரும் பல நிபந்தனைகளுடன் தான் விவாத்திற்கு ஒத்திருக்கிறார். அதுதான் விவாத முறையா? என்பதை நாம் அலச வேண்டியுள்ளது.
மேலும் நாங்கள் விவாத அழைப்பை கொடுத்த பிறகு எத்தனை மக்கள் எங்கள் அறிவிப்பிற்கு கருத்துகளும் ஆலோசனைகளும் வழங்கினார்களோ, அவர்கள் அனைவரும் தற்போது பி.ஜேயின் அறிவிப்பை படித்து ஆலோசனையும், கருத்துகளையும் வழங்கிவருகிறார்கள். பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே?
நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்கு பிறகு தான் எங்களால் இன்ஷாஅல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன்.
எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும்.
இப்படிக்கு
தள நிர்வாகி
-----------------நாம் ஜாக்கிற்கு மீண்டும் ------------
September 24, 2010 at 22:46
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்ஷா அல்லாஹ்… பதிலுக்கு நன்றி. தங்களின் ஹஜ் முடிந்ததும்.. இந்த பிரச்சனைல் எந்தவித தாமதமும் இன்றி விரைவாக ஆலோசனை செய்து விவாத முடிவை அறிவிக்கவும்.
----------------------
இன்ஷா அல்லாஹ்.. ஜாக் அமைப்பு நமக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்களா...?
Saturday, September 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment